Published:Updated:

சந்தை இறக்கம்: டிரேடர்கள், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் விளக்கம்

இந்த வீடியோவில் டாக்டர் சி.கே.நாராயணன் (நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூ), பங்குச் சந்தை இறக்கத்தில் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக விளக்கி உள்ளார்.