Published:Updated:

Investment-ல நஷ்டம் வரமா இருக்கணும்னா... இதை கண்டிப்பா பண்ணுங்க! | Financial Expert Explains

முதலீட்டு முடிவுகளை எடுப்பதில் பலர் பலவிதமான தவறுகளை செய்கிறார்கள். முதலீட்டு முடிவுகளின் போது செய்யும் தவறுகளால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை விளக்குகிறார் முதலீட்டு ஆலோசகர் மற்றும் வெல்த் லேடர் டைரக்ட் நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.ஶ்ரீதரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism