Published:Updated:

"பொருளாதார வளர்ச்சி 9.5%ஆக சரியும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர்... மக்கள் கருத்து... #VikatanPollResults

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாகவும், 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-21ல் 9.5% ஆக சரியும் என தற்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள் இதோ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

"பொருளாதார வளர்ச்சி 9.5%ஆக சரியும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர்... மக்கள் கருத்து... #VikatanPollResults

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

"பொருளாதார வளர்ச்சி 9.5%ஆக சரியும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர்... மக்கள் கருத்து... #VikatanPollResults

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

"பொருளாதார வளர்ச்சி 9.5%ஆக சரியும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர்... மக்கள் கருத்து... #VikatanPollResults
இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு