Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு; சரியான ஃபண்டை எப்படி தேர்வு செய்வது? தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சார்ந்து உருவாகக்கூடிய அத்தனை கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக நாணயம் விகடன் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏறாடு செய்துள்ளது. இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

நம்மிடமிருக்கும் பணத்தை முதலீடு செய்து அதைப் பலமடங்காக மாற்றும் திட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் ஒன்று. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி எல்லோருக்குமே அத்துப்படியாக இருக்குமா என்றால் கேள்விக்குறிதான்.

எந்த ஃபண்ட் யாருக்கு சரியானது, நம்முடைய நிதி இலக்குக்கு என்ன ஃபண்ட் சரியாக இருக்கும் என்பது போன்ற பல கேள்விகள் முதலீடு செய்வதற்கு முன் எழ வேண்டும். சரியான கேள்விகள்தான் நம்மை சரியான பதில்களைத் தேட வைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சார்ந்து உருவாகக்கூடிய அத்தனை கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக நாணயம் விகடன் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏறாடு செய்துள்ளது. இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்வது?' என்ற இந்த நிகழ்ச்சியை நாணயம் விகடன் மற்றும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து சென்னை மியூசிக் அகடாமியில் செப்டம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடத்த உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் வித்யா பாலா மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றியும் ஃபண்ட் தேர்வு பற்றியும் பேசுகிறார். மேலும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் ஏரியா ஹெட் சுரேஷ் பாலாஜியும் இதில் சிறப்புரையாற்றுகிறார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... புரிந்ததும் புரியாததும்!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... புரிந்ததும் புரியாததும்!

அனைவரும் கலந்துகொண்டு முதலீடு குறித்து தெளிவுபெற்றுக்கொள்ள அருமையான வாய்ப்பு. தவறவிடவேண்டாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்