Published:Updated:

செல்வத்தை பல மடங்கு பெருக்கும் சொத்து ஒதுக்கீடு உத்திகள்; வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நம்மிடம் இருக்கும் பணத்தை நிர்வகிக்கத் தெரிந்தால், அதை சரியான திட்டங்களில், சொத்துகளில் முதலீடு செய்தால் நிச்சயம் எல்லோராலும் பணக்காரர் ஆக முடியும். அவ்வாறு நம்மிடமுள்ள பணத்தை பல மடங்காகப் பெருக்கும் சொத்து ஒதுக்கீடு உத்திகளைப் பற்றி விரிவாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

செல்வத்தை பல மடங்கு பெருக்கும் சொத்து ஒதுக்கீடு உத்திகள்; வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நம்மிடம் இருக்கும் பணத்தை நிர்வகிக்கத் தெரிந்தால், அதை சரியான திட்டங்களில், சொத்துகளில் முதலீடு செய்தால் நிச்சயம் எல்லோராலும் பணக்காரர் ஆக முடியும். அவ்வாறு நம்மிடமுள்ள பணத்தை பல மடங்காகப் பெருக்கும் சொத்து ஒதுக்கீடு உத்திகளைப் பற்றி விரிவாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

Published:Updated:
விழிப்புணர்வு நிகழ்ச்சி

பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தும் பெரும்பாலானோருக்கு நினைத்தபடி வாழ்க்கையை வளமாக வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு நன்றாகப் பணம் சேர்க்க வேண்டும் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், எப்படி பணம் சேர்ப்பது என்பதுதான் பலருக்குத் தெரியாது.

பணக்காரர் ஆக இலக்கு
பணக்காரர் ஆக இலக்கு

நம்மிடம் இருக்கும் பணத்தை நிர்வகிக்கத் தெரிந்திருந்தால் அதை சரியான திட்டங்களில், சொத்துகளில் முதலீடு செய்தால் நிச்சயம் எல்லோராலும் பணக்காரர் ஆக முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவ்வாறு நம்மிடமுள்ள பணத்தை பல மடங்காகப் பெருக்கும் சொத்து ஒதுக்கீடு உத்திகளைப் பற்றி விரிவாக எடுத்து சொல்லவே நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து 'நிதித் திட்டமிடலில் சொத்து ஒதுக்கீட்டின் முக்கியத்துவம்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை, ஜூன் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளன.

முன் பதிவு செய்ய https://events.vikatan.com/nanayam/icici-prudential-mutual-fund/index.php

முதலீடு
முதலீடு

இந்நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி தரியன் ஆகியோர் பேச உள்ளனர்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். உங்களுடைய வருகையைப் பதிவு செய்ய: https://events.vikatan.com/nanayam/icici-prudential-mutual-fund/index.php என்ற லிங்கில் பதிவு செய்யவும்.

சொத்து ஒதுக்கீட்டு உத்திகள் பற்றிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செல்வத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism