Published:Updated:

தமிழ்நாடு பட்ஜெட் 2021: `சாதகங்கள், பாதகங்கள் என்னென்ன?' - வாங்க கிளப் ஹவுஸ்ல பேசலாம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2021
தமிழ்நாடு பட்ஜெட் 2021

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டின் சாதகமான விஷயங்கள், பாதகமான விஷயங்கள் என்னென்ன என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் கூட்டத்தை நாணயம் விகடன் இன்று மாலை 7.30 மணிக்கு நடத்துகிறது. இந்தக் கூட்டம் கிளப் ஹவுஸ் செயலியில் நடக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசின் 2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த பட்ஜெட்டின் சாதகமான விஷயங்கள், பாதகமான விஷயங்கள் என்னென்ன என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் கூட்டத்தை நாணயம் விகடன் இன்று மாலை 7.30 மணிக்கு நடத்துகிறது. இந்தக் கூட்டம் கிளப் ஹவுஸ் செயலியில் நடக்கிறது.

முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்
முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்
Tamil News Today: தமிழக பட்ஜெட் 2021:  ``பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு!"

இந்தக் கூட்டத்தில் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், எஸ்.ரத்தினவேலு, மூத்த தலைவர், தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி, ரமேஷ் பாபு, தலைவர், கொடீசியா, பிரபல ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த பட்ஜெட் பற்றிய தங்கள் கருத்துகளை பேசவிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் முதலில் தங்கள் செல்போனில் கிளப் ஹவுஸ் ஆப்பினை டவுன்லோட் செய்துகொள்ளவும். கூகுள் பிளே ஸ்டோரில் கிளப் ஹவுஸ் ஆப் இருக்கிறது. இந்த ஆப்பை செல்போனில் டவுன்லோட் செய்துகொண்ட பிறகு https://bit.ly/3iHXqhD என்கிற லிங்க்கை க்ளிக் செய்வதன்மூலம் எளிதாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்.

பட்ஜெட் விமர்சனக் கூட்டம்
பட்ஜெட் விமர்சனக் கூட்டம்
தமிழ்நாடு பட்ஜெட் 2021: Live Updates: ``பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு!"

கிளப் ஹவுஸ் ஆப்பை ஏற்கெனவே தங்கள் போனில் டவுன்லோட் செய்துவைத்திருப்பவர்கள் மேற்கண்ட இந்த லிங்க்கை க்ளிக் செய்வதன்மூலம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்.

இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு