ஒருவர் தன் வாழ்க்கையில் பெரும் பணம் சேர்ப்பதற்கு அடிப்படை விஷயமாக இருப்பது பர்சனல் ஃபைனான்ஸ் எனப்படும் தனிநபர் நிதி நிர்வாகம்தான். இதன் அடிப்படைகளை எளிதாகப் புரிந்துகொள்வது எப்படி என்பதைச் சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன்.

இந்தக் கூட்டம் இன்று இரவு 7.30 மணி முதல் 8.15 வரை கிளப்ஹவுஸ் செயலியில் நடக்கவிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
http://bit.ly/3CWeZmt என்கிற லிங்கை கிளிக் செய்து, கிளப்ஹவுஸ் பயனாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

கிளப்ஹவுஸ் பயனாளர்களாக இல்லாதவர்கள், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள கிளப்ஹவுஸ் ஆப்பை செல்போனில் டவுன்லோடு செய்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்!
23 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது!
அனைவரும் வருக, பயன் பெறுக!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.