Published:Updated:

பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் நிகழ்ச்சி!

Money Mantra

முதலீட்டில் ரிஸ்க் எந்த அளவுக்கு எடுக்க வேண்டும்? ரிஸ்கை குறைக்கும் வழிகள் என்னென்ன? எல்லா முதலீட்டையும் பங்குச் சந்தையிலோ, ரியல் எஸ்டேட்டிலோ போட்டால் என்ன நடக்கும் போன்ற விஷயங்களை முதலீட்டாளர்கள் இந்தக் கூட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `Money Mantra @ மலைக்கோட்டை மாநகர்!' என்ற நிகழ்ச்சி திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில் மே 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி நடைபெறுகிறது.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by M. B. M. on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிகழ்ச்சியில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்.குருராஜ், க.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனுமதி இலவசம்.

முன் பதிவு அவசியம்: https://bit.ly/NV-Adityabirla

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?, முதலீடுகளை பிரித்து செய்வதன் (அசெட் அலோகேஷன்) கிடைக்கும் லாபம் என்ன?, முதலீட்டில் ரிஸ்க் எந்த அளவுக்கு எடுக்க வேண்டும்? ரிஸ்கை குறைக்கும் வழிகள் என்னென்ன? எல்லா முதலீட்டையும் பங்குச் சந்தையிலோ, ரியல் எஸ்டேட்டிலோ போட்டால் என்ன நடக்கும் போன்ற விஷயங்களை முதலீட்டாளர்கள் இந்தக் கூட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

Money Mantra
Money Mantra

பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், பங்குச் சந்தையின் போக்கு பற்றியும் விவரித்து பேசுகிறார்.

அனுமதி இலவசம்.

முன் பதிவு அவசியம்: https://bit.ly/NV-Adityabirla

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism