சிட் ஃபண்டில் லாபம் பார்ப்பது எப்படி... வழிகாட்டும் நாணயம் விகடன் & டி.என்.சி சிட்ஸ்!
சிட் ஃபண்டில் எப்படி சேர்வது, அதை எப்படி லாபகரமாக மற்றும் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக விளக்கும் நிகழ்ச்சிதான் இது.
நாணயம் விகடன் மற்றும் டி.என்.சி சிட்ஸ் இணைந்து நடத்தும் சிட் ஃபண்ட் லாபகரமாக பயன்படுத்துவது எப்படி? என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.
இது, பிப்ரவரி 21, காலை 10.30 முதல் 11.30 மணி வரை நடக்கிறது. இதில் ஆ.ஆறுமுக நயினார் (வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் கூடுதல் தலைவர், பதிவுத் துறை), ஏ. சிற்றரசு (பொதுச் செயலாளர். அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம்), நவநீத கிருஷ்ணன் கிருஷ்ணசாமி (சென்னை பிராந்திய தலைவர், DNC Chits Pvt. Ltd) ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

சிட் ஃபண்ட் என்பது இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. பல் தரப்பட்ட மக்கள் இதில் சேர்ந்து தங்கள் நிதி மற்றும் கடன் தேவைகளை நிறைவேற்றி வருகிறாரகள்.
பதிவு செய்ய: https://bit.ly/3jGKV54
சிட் ஃபண்டில் எப்படி சேருவது, அதனை எப்படி லாபகரமாக மற்றும் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக விளக்கும் நிகழ்ச்சிதான் இது.

சிட் ஃபண்டில் சேர திட்டமிட்டிருப்பவர்கள், ஏற்கெனவே சேர்ந்திருப்பவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.
பதிவு செய்ய: https://bit.ly/3jGKV54