Published:Updated:

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்கப்' - உங்களின் நிதி ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான சர்வே!

நாணயம் விகடன் நிதி ஆரோக்கியம் சர்வே
நாணயம் விகடன் நிதி ஆரோக்கியம் சர்வே

உங்கள் நிதி ஆரோக்கியம் பற்றிய சர்வே இது.

எதிர்காலத்தை எப்படி கடத்தப்போகிறோம் என்கிற கவலையுடன் நாள்களைக் கடத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில், உங்களுடைய நிதி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை விகடன்.காம் மூலம் தெரிந்துகொள்ளலாம். கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலை க்ளிக் செய்யுங்கள். உங்களுடைய நிதி ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பதில் அளித்த வாசகர்கள் அனைவருக்கும் நாணயம் விகடனின் நன்றி.

அடுத்த கட்டுரைக்கு