Published:Updated:

`நிகழ்காலத்தின் கட்டாயத் தேவை: மனம், பணம் ரிலாக்ஸ்..!' - முழுமையான வழிகாட்டல் நிகழ்ச்சி

மனம், பணம் ரிலாக்ஸ்..!
மனம், பணம் ரிலாக்ஸ்..!

இன்றைய கொரானா காலகட்டத்தில் ஒருவருக்கு மன நலம், கூடவே பண நலம் தேவைப்படுகிறது. இந்த இரண்டை பற்றியும் இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் விரிவாகப் பேசுகிறார்கள்.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `நிகழ் காலத்தின் கட்டாயத் தேவை: மனம், பணம் ரிலாக்ஸ்..!' என்ற நிகழ்ச்சி, மே 7, வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

mutual fund
mutual fund

இந்த நிகழ்ச்சி, வரும் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 5.30 மணி அவரை ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

அனுமதி இலவசம்! பதிவு செய்ய: https://bit.ly/2IX53S2

இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக குரு சுவாமி சுகபோதானந்தா சிறப்புரையாற்றுகிறார். நிதி நிபுணர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் கே.எஸ்.ராவ் ஆகியோரும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

இன்றைய கொரானா காலகட்டத்தில் ஒருவருக்கு மன நலம், கூடவே பண நலம் தேவைப்படுகிறது. இந்த இரண்டை பற்றியும் இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் விரிவாகப் பேசுகிறார்கள்.

மனம், பணம் ரிலாக்ஸ்…!
மனம், பணம் ரிலாக்ஸ்…!

முதலீட்டாளர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சியாகும்.

அனுமதி இலவசம்! பதிவு செய்ய: https://bit.ly/2IX53S2

அடுத்த கட்டுரைக்கு