Published:Updated:

ஏற்றுமதி: ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்... நாணயம் விகடனின் வழிகாட்டல் நிகழ்ச்சி!

லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்
லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்

நாணயம் விகடன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து `ஏற்றுமதி & இறக்குமதி: ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

நாணயம் விகடன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து `ஏற்றுமதி & இறக்குமதி: ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

export
export

இந்த நிகழ்ச்சி 2021 ஏப்ரல் 24, காலை 10.30 மணி முதல் 12 மணிக்கு நடக்கிறது. இது ஒரு கட்டணமில்லா கருத்தரங்கு.

முன் பதிவுக்கு : https://bit.ly/3e76WHx

இதில், முன்னணி ஏற்றுமதியாளரும் புளூபாரத் எக்சிம் பிரைவேட் லிமிடெட்-ன் இயக்குநருமான கே.எஸ்.கமாலுதீன், சென்னை கஸ்டம்ஸ் புரோக்கர்ஸ் அசோசியேஷனின் பிரசிடென்ட் எஸ்.நட்ராஜா, ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் துணைத் தலைவர் கே.பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்
லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள், இந்த வணிகத்தில் ஏற்கெனவே இருப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயன் பெறலாம்.

அனுமதி இலவசம். முன் பதிவுக்கு : https://bit.ly/3e76WHx

அடுத்த கட்டுரைக்கு