Election bannerElection banner
Published:Updated:

ஒளிமயமான ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட்... வழிகாட்டும் நாணயம் விகடனின் வெபினார்!

ஓய்வுக் காலத்துக்கு திட்டமிடல்
ஓய்வுக் காலத்துக்கு திட்டமிடல்

ஓய்வுக்கால தேவைக்காக ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள், செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள், ஓய்வுக் காலத்தில் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பலன் பெறலாம்.

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து 'மியூச்சுவல் ஃபண்ட் வழியில் ஒளிமயமான ஓய்வுக் காலத்துக்கு திட்டமிடல்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 28-ம் தேதி காலை 10.30 to 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

mutual fund
mutual fund

இந்தக் கூட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் எல்.வெங்கடேசன் பேசுகிறார்கள்.

அதிகரிக்கும் பணவீக்கம், ஆயுள், மருத்துவச் செலவுகள் போன்றவை ஓய்வுக்கால திட்டமில் அவசியம் என்பதை உணர்த்துகின்றன. ஏன் ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான நிகழ்ச்சிதான் இது.

ஓய்வுக் காலத்துக்கு திட்டமிடல்
ஓய்வுக் காலத்துக்கு திட்டமிடல்

ஓய்வுக்கால தேவைக்காக ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள், செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள், ஓய்வுக் காலத்தில் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பலன் பெறலாம்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய:

https://bit.ly/NV-ICICIPru

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு