Published:Updated:

பர்சனல் ஃபைனான்ஸில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னென்ன? - கிளப் ஹவுஸ் நிகழ்ச்சியில் கத்துக்கோங்க!

Money (Representational Image)
Money (Representational Image)

பண நிர்வாகம் தொடர்பான விஷயத்தில் எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஐந்து பாசிட்டிவ்வான விஷயங்களையும் தவிர்க்க வேண்டிய ஐந்து விஷயங்களையும் பங்குச் சந்தை நிபுணர் தெளிவாக எடுத்துச் சொன்னார்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிதி சார்ந்த முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியம் பர்சனல் ஃபைனான்ஸ் எனப்படும் தனிநபர் நிதி நிர்வாகம்தான். இதன் அடிப்படைகளை மிக எளிதாக விளக்கிச் சொன்னார் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

கடந்த திங்கள்கிழமை அன்று நாணயம் விகடன் கிளப் ஹவுஸ் வலைதளத்தில் பேசிய அவர், பண நிர்வாக விஷயத்தில் எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஐந்து பாசிட்டிவ்வான விஷயங்களையும், தவிர்க்க வேண்டிய ஐந்து விஷங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

இதன் தொடர்ச்சியாக வருகிற இன்று இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை கிளப் ஹவுஸில் மீண்டும் பேசுகிறார் வ.நாகப்பன்.

http://bit.ly.3BdHnyx என்ற லிங்கை க்ளிக் செய்து, கிளப் ஹவுஸ் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

கிளப் ஹவுஸ்
கிளப் ஹவுஸ்
பணத்தை சேமித்தால் மட்டும் போதாது மக்களே; இதுவும் செய்ய தெரியணும்! - பணம் பண்ணலாம் வாங்க - 8

கிளப் ஹவுஸில் ஏற்கெனவே உறுப்பினராக இல்லாதவர்கள், கூகுள் பிளே ஸ்டோரில் கிளப் ஹவுஸ் ஆப்பை டவுன்லோட் செய்துகொள்வதன்மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறலாமே!

அடுத்த கட்டுரைக்கு