Published:Updated:

பங்குச்சந்தை முதலீட்டில் பின்பற்ற வேண்டிய உத்திகள்: நாணயம் விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை

பங்குச்சந்தை நிபுணரும், ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி நிறுவனத்தின் நிறுவனருமான ஜி.சொக்கலிங்கம் பயிற்சி அளிக்கிறார்.

முடக்கிய கொரோனா...முடியும் ஊரடங்கு...

இனி பங்குச் சந்தையின் எழுச்சி எப்படி இருக்கும்..?

நாம் முதலீட்டில் பின்பற்ற வேண்டிய உத்திகள் என்னென்ன..?

பங்குச்சந்தை நிபுணரும், ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி நிறுவனத்தின் நிறுவனருமான ஜி.சொக்கலிங்கம் பயிற்சி அளிக்கிறார்.

மே-25-ல் நடக்கவிருக்கும் பயிற்சி வகுப்புக்குப் பதிவுசெய்யுங்கள்!

நாள்: 25/05/2020 நேரம்: 4:00pm to 6:00pm

பயிற்சிக் கட்டணம்: ரூ.350

ஆன்லைன்பயிற்சிக்குப் பதிவு செய்துகொள்ளுங்கள்... https://bit.ly/3bxYNZI

அடுத்த கட்டுரைக்கு