Published:Updated:

இப்படிக் கடன் வாங்கினா, சிக்கலே வராது!

கடன் வாங்கும்போது பல விஷயங்களை நாம் கவனிக்காமலே விட்டுவிடுகிறோம். பிற்பாடு வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் தவியாய்த் தவிக்கிறோம். கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது இந்த வீடியோவில் தெளிவாக விளக்குகிறார் நிதி ஆலோசகர் சதீஷ்குமார்