Published:Updated:

உங்களுடைய செல்வத்தைப் பெருக்கும் மூன்று மந்திரங்கள்; தெரிந்துகொள்ள வேண்டுமா?

முதலீடு

கையில் இருப்பது நூறோ ஆயிரமோ, நம்மிடம் இருக்கும் பணத்தை நிர்வகிக்கத் தெரிந்தால், சரியான திட்டங்களில், சொத்துகளில் முதலீடு செய்தால் நிச்சயம் நம்மாலும் பணக்காரர் ஆக முடியும். அவ்வாறு நம்மிடமுள்ள பணத்தை பல மடங்காகப் பெருக்கும் மந்திரங்கள் மூன்று உண்டு.

உங்களுடைய செல்வத்தைப் பெருக்கும் மூன்று மந்திரங்கள்; தெரிந்துகொள்ள வேண்டுமா?

கையில் இருப்பது நூறோ ஆயிரமோ, நம்மிடம் இருக்கும் பணத்தை நிர்வகிக்கத் தெரிந்தால், சரியான திட்டங்களில், சொத்துகளில் முதலீடு செய்தால் நிச்சயம் நம்மாலும் பணக்காரர் ஆக முடியும். அவ்வாறு நம்மிடமுள்ள பணத்தை பல மடங்காகப் பெருக்கும் மந்திரங்கள் மூன்று உண்டு.

Published:Updated:
முதலீடு

இன்றைய சூழலில் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஒன்றுதான். பணம் சம்பாதிக்ணும், ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழணும். ஆனால், அதுக்கு என்ன வழி என்பதுதான் யாருக்கும் தெரியாது.

வாழ்க்கை முழுக்க ஓடி ஓடி உழைக்கிறோம். சொந்தமாக வீடு, பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, திருமணம், நிம்மதியான ஓய்வுக்காலம், பிடித்த நாடுகளுக்குச் சுற்றுலா இப்படி எப்போதுதான் வாழப் போகிறோம் என்ற கேள்வி மிடில்கிளாஸ் மக்கள் பெரும்பாலானோரை சதா போட்டு படுத்தி எடுக்கிறது.

மாதாந்தர சம்பளத்தை வைத்து அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாமல் திண்டாடும் நிலையில் எங்கிருந்து இந்த ஆசையையெல்லாம் பற்றி நினைப்பது என்று வருத்தப் படுகிறார்கள் பலர்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், கையில் இருப்பது நூறோ ஆயிரமோ, நம்மிடம் இருக்கும் பணத்தை நிர்வகிக்கத் தெரிந்தால், சரியான திட்டங்களில், சொத்துகளில் முதலீடு செய்தால் நிச்சயம் நம்மாலும் பணக்காரர் ஆக முடியும். அவ்வாறு நம்மிடமுள்ள பணத்தைப் பல மடங்காகப் பெருக்கும் மந்திரங்கள் மூன்று உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவைதான் `மியூச்சுவல் ஃபண்ட் மூன்று மந்திரங்கள் SIP, STP, SWP' இவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டால் பணத்தை முதலீடு செய்வது குறித்து தெளிவுக்கு வரலாம். இவற்றை மிகத் தெளிவாக உங்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுப்பதற்காக நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `மியூச்சுவல் ஃபண்ட் மூன்று மந்திரங்கள் SIP, STP, SWP' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த ஆன்லைன் நிகழ்ச்சி ஆகஸ்ட் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறும்.

மியூச்சுவல் ஃபண்ட் :  அள்ளித் தரும்  எஸ்.ஐ.பி முதலீடு...
மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்.ஐ.பி முதலீடு...

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி தரியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் செல்வத்தைப் பெருக்குவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. பதிவு செய்தால் மட்டும் போதும். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru க்ளிக் செய்யவும்.