Published:Updated:

`இந்த Business-ல இவ்ளோ வருமானமா?' - WayCool Foods Karthik Jayaraman Explains | Supply Chain

ஐ.டி வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்கிறோம் எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், பெரிய நிறுவனத்தில் இருந்து விலகி விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து வருகிறார் வேகூல் ஃபுட்ஸ் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திக் ஜெயராமன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism