Published:Updated:

அடுத்தடுத்து வரும் IPO-க்கள்; நம்பி பணம் போடலாமா? - Equinomics G.Chokkalingam Explains

தற்போது தினம் தினம் ஒரு நிறுவனம் ஐ.பி.ஒ மூலம் பங்குகளை வெளியிட்டு வருகிறது. பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் இன்றைய சூழலில், ஐ.பி.ஒ.வில் நம்பி பணம் போடலாமா, அப்படிப் போடும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?