Published:Updated:
"முதல்ல வீட்டு BUDGET-ஐ கவனிங்க... அப்புறமா நாட்டு BUDGET-ஐ கவனிக்கலாம்!" - BUDGET PADBANABAN EPI-03
இந்த வீடியோவில், நடுத்தர மக்கள் தங்களின் கையில் மாதக் கடைசி வரைக்கும் காசை மிச்சம் பிடித்து வைக்க என்ன செய்ய வேண்டும், எப்படி BUDGET போட வேண்டும், பட்ஜெட் போடாமல் வாழ்க்கையை நடத்தினால் என்ன ஆகும் என்கிற பல விஷயங்களை இதில் பேசியிருக்கிறார் நிதி ஆலோசகர் Padmanaban Balasubramanian.