சாம்சங் கேலெக்ஸி நோட் 5: (Samsung Galaxy Note 5)

டிஸ்ப்ளே – 5.70 இன்ச் 1440x2560 பிக்ஸல் 515 ppi.

பின்புற கேமரா – 16 மெகா பிக்ஸல்.

முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.

பிராசஸர் – 1.5 GHz Octo-Core Exynos 7420.

ரேம் – 4 ஜிபி.

பேட்டரி – 3000 mAh.

இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 (TouchWiz)

இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 ஜிபி.

எடை – 171 கிராம்.

டூயல் சிம் வசதி இல்லை; 4ஜி ஜிஎஸ்எம் சிம் வசதி உண்டு.

பிளஸ்:

டிஸ்ப்ளே.

கேமரா.

மைனஸ்:

எஸ்டி கார்ட் வசதி கிடையாது.

இயங்குதளம்.

விலை: ரூ.53,900 (32 ஜிபி)

Amazon: http://amzn.to/1F16oOZ

லாஜிடெக் K380 ப்ளூ-டூத் கீ-போர்டு: (Logitech K380 Multi-Device Bluetooth Keyboard)

இந்த கீ-போர்டை கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்லெட் ஆகிய கேட்ஜெட்களோடு ப்ளூ-டூத்3.0 மூலம் இணைத்துக் கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் பல கேட்ஜெட்டோடு ‘Easy-Switch’ பட்டனைக் கொண்டு சுலபமாகவும் வேகமாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

AAA பேட்டரிகளை கொண்டு இயங்கும் இந்த கீ-போர்ட், இரண்டு வருடங்கள் வரை இந்த பேட்டரியைக் கொண்டு உழைக்கும் என்கிறது லாஜிடெக் நிறுவனம்.

விலை ரூ.2,795

யூ பிக்ஸ் (YUPIX)

இது ஒரு ‘Portable’ போட்டோ பிரின்டர்.

வாடிக்கையாளர்கள் தங்களது கேட்ஜெட்டில் உள்ள போட்டோக்களை 2.1*3.4 இன்ச் என்ற அளவில் 60 வினாடிகளில் பிரின்ட் செய்து கொள்ளலாம்.

Wi-Fi/NFC/Wi-Fi Direct ஆகிய தொழில் நுட்பங்களை கொண்டு எந்த கேட்ஜெட்டையும் எளிதாக இணைத்து பிரின்ட் எடுக்கலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் ஆகிய கேட்ஜெட்களை இந்த பிரிண்டரோடு இணைத்து பயன்படுத்தலாம்.

‘Ink Ribbon & Photo Paper’-யைக் கொண்டு இயங்கும் இந்த பிரிண்டரின் 291 dpi ரெஷலுயூசன் போட்டோக்கள் ‘Water and Finger proof’ என்று இந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இதன் விலை (அமேசான் இணையதளத்தில்) ரூ.6,999. இந்த பிரின்டருக்கென ஸ்பெஷல் அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ப்ளே-ஸ்டோரில் கிடைக்கிறது.

விலை ரூ.6,999

Amazon: http://amzn.to/1UL61dB

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் 2: (Micromax Canvas Xpress 2)

டிஸ்ப்ளே – 5.00 இன்ச் 720x1280 பிக்ஸல் 294 ppi.

பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.

முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.

பிராசஸர் – 1.4 GHz Octo-Core MediaTek MT6592M.

ரேம் – 1 GB; பேட்டரி – 2500 mAh.

இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 4.4.2

இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 ஜிபி.

எஸ்டி கார்ட் வசதி – 32 ஜிபி வரை.

சிம் 1 – 3ஜி, சிம் 2 – 2ஜி.

பிளஸ்: டிஸ்ப்ளே, விலை, டிசைன்.

மைனஸ்: பேட்டரி, செயல்பாடு.

விலை: ரூ.5,999. (ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில்)

விலை ரூ.5,999

Flipkart: http://bit.ly/1iiy8VC