ஏசர் ப்ரிடேட்டர்15 லேப்டாப் (Acer Predator 15 Laptop)

இளைஞர்கள் கேமிங் லேப்டாப்கள் பக்கமாக தங்கள் கவனத்தை திருப்புவதால், நிறுவனங்களும் விலையைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், சிறந்த திறன்மிக்க லேப்டாப்களை சந்தையில் இறக்குகிறார்கள். ஏசர் நிறுவனம் என்றாலே, பட்ஜெட் லேப்டாப்கள் தான் நம் மனக்கண்ணில் தோன்றும், அதை பொய்யாக்கும் விதத்தில், அதிக விலை லேப்டாப்பை சந்தையில் இறக்குகிறது ஏசர். சிறந்த கேமிங் திறனுக்காக ஏசர் நிறுவனம் ப்ரிடேட்டர் என்ற பெயரில் லேப்டாப்களை களம் இறக்கி இருக்கிறது.

சிக்ஸ்த் ஜெனரேசன் I7 2.6GHz பிராசஸர், 32 ஜிபி ரேம், விண்டோஸ் 10 Nvidia 980M 8 ஜிபி கிராபிக்ஸ், 256ஜிபி SSD, 1 டிபி ஹார்ட் டிஸ்க் என கேமிங் பிரியர்களுக்கு ஏற்றார் போல் இதனை டிசைன் செய்து இருக்கிறார்கள். கேமிங் லேப்டாப் என்பதால், கீ போர்டும் அதற்கு ஏற்றார் போல், வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எஸ்கேப், F1 வரிசைக்கு மேலே, இன்னொரு சிறு வரிசையில் சில பட்டன்களை அணிவகுத்து இருக்கிறது ஏசர். கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் ஸ்லாட்டுகள் மூலம் மேலும் 32 ஜிபி வரையில் ரேமை அதிகரிக்கலாம்.

இதன் ட்ரேக்பேட் மிகவும் மென்மையாக செயல்படுகிறது. 15.6 இன்ச்சில் ஃபுல் HD ரெசல்யூசன் தரப்பட்டு இருப்பதால், மிகவும் ஷார்ப்பாக படங்களை இதில் காண முடிகிறது. 4 USB 3.0 போர்ட்டுகள், ஒரு SD கார்டு ஸ்லாட், HDMI ஸ்லாட், ப்ளூ ரே ரைட்டர் என எல்லாவிதமான எக்ஸ்டெர்னல் தேவைகளுக்கும் இந்த லேப்டாப்பில் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. டால்பி 2.1 ஒலி நுட்பத்தில், இதன் ஸ்பீக்கர்கள் செயல்படுவதால், மிகவும் துல்லியமாக கேட்க முடிகிறது. கேமிங் லேப்டாப் அதிகம் சூடாகும் என்பதை கருத்தில்கொண்டு, 4 ரப்பர் அட்டைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் எடை சற்றே அதிகம் என்பதால், இதனை மடியில் வைத்து பயன்படுத்த கடினமாக இருக்கும்.

ஏசர் நிறுவனம் விலையை சற்றுக் குறைத்தால், இந்த லேப்டாப்பை நிறைய இளைஞர்கள் வாங்க வாய்ப்பு உண்டு. இதன் விலை : ரூ.1,79,000

பிளஸ்

அட்டகாசமான ஒலித்திறன்
சிறந்த பில்ட் திறம்பட செயல்படுகிறது
அப்கிரேட் செய்வது சுலபம்

மைனஸ்

அதிக எடை
விலை

எல்ஜி ஜி5 செல்போன் (LG G5)

பல நாட்களுக்குப் பிறகு மொபைல் சந்தையில் குதித்து இருக்கிறது எல்ஜி நிறுவனம். இந்த முறை அதிக விலை மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தி, முன்னணி நிறுவனங்களுடன் போட்டிபோட தயாராகி இருக்கிறது. 5.3 இன்ச் டிஸ்ப்ளே, 2560*1440 பிக்ஸல் ரெசல்யூசன், 4 ஜிபி ரேம், கோல்கம் ஸ்னேப்டிரேகன் 820 கோட்-கோர் பிராசஸர், ஃபிங்கர் பிரின்ட் சென்சார் 2800 mAh பேட்டரி, டூயல் சிம் 32 ஜிபி இன்டர்னெல் மெமரி என ஸ்பெசிஃபிகேசன்களுடன் அசத்தலான மொபைலாக எல்ஜி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ மென்பொருளில் இயங்குகிறது இந்த மொபைல். இதன் எக்ஸ்டெர்னல் மெமரியின் மூலம் 2 டிபி வரையிலான மெமரி கார்டுகளை பயன்படுத்தலாம் என உறுதியளிக்கிறது எல்ஜி.

ஃபிரன்ட் கேமரா 8 மெகா பிக்ஸலாக இருந்தாலும், இதன் ரியர் கேமரா அட்டகாசமாக இருக்கிறது. 16 மெகா பிக்ஸலுக்கு ஒரு லென்ஸும், 8 மெகா பிக்ஸலுக்கு ஒரு வொய்டு லென்ஸும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் இருவிதங்களில், உங்களால் புகைப்படங்களை எடுக்க இயலும். இதன் கேமரா திறன் சிறப்பாக இருக்கிறது.டைப்-சி சார்ஜர் என்பதால், பேட்டரி விரைவில் சார்ஜ் ஆகி விடும்.இந்த மொபைலின் பேட்டரியை கழற்றிவிட்டு, அதனுடன் கேமரா மியூசிக் ப்ளேயர் போன்ற சாதனங்களையும் இணைக்கலாம்.

15,000 ரூபாய்க்கே பட்ஜெட் மொபைல்கள் அணிவகுக்கும் இன்றைய சூழலில் எல்ஜி எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதன் விலை : ரூ.52,990

பிளஸ்

அட்டகாசமானஸ்கீரின்
சிறந்த கேமரா
சிறந்த பேட்டரி திறன்

மைனஸ்

அதிக விலை