லீ ஈகோ லீ மேக்ஸ் 2 (LeEco Le Max2)

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் லீ 1 எஸ் என்ற பெயரில் மொபைல்களை சந்தையில் களமிறக்கியது லீ ஈகோ நிறுவனம்.முதல் காலாண்டிலேயே மொபைல் விற்பனையில் டாப் 5 இடங்களைப் பிடித்தது. ஆறு மாதத்துக்குள், அந்த மொபைல்களின் அடுத்த வெர்ஷனை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

5.7” இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 32ஜிபி இன்டெர்னல் மெமரி, கோல்கம் ஸ்னேப்டிராகன் 820 64-bit 2.15 GHz பிராசஸர், மெட்டல் பாடி, டூயல் சிம் 2560x1440 பிக்ஸல் என ஸ்பெஸி ஃபிகேசனில் அசத்தியிருக்கிறார்கள்.

ரியர் கேமரா 21 மெகா பிக்ஸலிலும், ஃபிரன்ட் கேமரா 8 மெகா பிக்ஸலிலும் இருக்கும் வண்ணம் வடிவமைத்து இருக்கிறார்கள். ரியர் கேமரா டூயல் LED ஃபிளாஷுடன் வருகிறது. மொபைலில் வரும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ரியர் கேமராவுக்குக் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லீ ஈகோ மொபைல்களுக்கே உரித்தான டைப்-சி கனெக்ட்டரைத் தான் இந்த மொபைலும் பயன்படுத்துகிறது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ மென்பொருளில் இந்த மொபைல் இயங்குகிறது. இதில் இருக்கும் 4 ஜிபி ரேம் மூலம் பல அப்ளிகேஷன்களை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. இதில் இருக்கும் அதிவிரைவு சார்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக இதன் 3100mAh பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

தற்போது வெளிவரும் எல்லா மொபைல்களிலும் இருக்கும் 3.5mm ஆடியோ ஜேக்குக்கு பதில் டைப் சி கனெக்டரிலேயே பாடல் கேட்கும் வண்ணம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மொபைலுடன், CDLA ஹெட் செட்டையும் இலவசமாக தந்திருக்கிறது.

4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் என இரு மாடல்களை வெளியிட்டு இருக்கிறது லீ ஈகோ நிறுவனம்.

பிளஸ்

டிசைன்
கேமரா
பேட்டரி திறன்
நல்ல செயல் திறன்

மைனஸ்

எடை
FM இல்லை
மெமரி கார்டு வசதி இல்லை

ஒன் பிளஸ் 3 (OnePlus 3)

ஆன்லைனில் இந்த மொபைல் நிறுவனம், தனது முதல் மாடலை 2013-ம் ஆண்டு வெளியிட்டது. முன்னரே இன்வைட் பெற்று இருந்தால் மட்டுமே ஒன் பிளஸ் மொபைல்களை, நம்மால் ஆன்லைனில் வாங்க முடியும்.

ஆனால், ஒன் பிளஸ் ஒன், ஒன் பிளஸ் 2-க்கு அடுத்த படியாக ஒன் பிளஸ் 3 மொபைலை சந்தையில் அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம்.ஒன் பிளஸ் 1-க்கு கிடைத்த வரவேற்பு ஏனோ ஒன் பிளஸ் 2-வுக்கு கிடைக்க வில்லை. அதை ஒன் பிளஸ் 3-ல் சரிசெய்யப்பட்டிருக்கிறதா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

5.5 இன்ச் அமோலெட் ஸ்கிரீன், 1920x1080 டிஸ்ப்ளே, கோல்கம் ஸ்நேப்டிரேகன் 820 கோட் கோர் பிராசஸர், டூயல் சிம்,64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 6 ஜிபி ரேம் என பெரிதாகக் கலக்கி இருக்கிறது இதன் ஸ்பெசிஃபிகேசன்கள்.

6 ஜிபி வரை ரேம் தரப்பட்டு இருப்பதால், பெரிய அளவிலான கேம் களையும் இதில் எளிதாக விளையாட முடியும். ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ மென்பொருளில் இந்த மொபைல் இயங்குகிறது. பாதுகாப்பு வசதி கருதி இதில் தரப்பட்டு இருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் 1 நொடிக்கும் குறைவான நேரத்தில், மொபைலை அன்லாக் செய்ய முடியும்.

அதிவிரைவு சார்ஜர் என்பதால், இதிலும் டைப்-சி சார்ஜரைத்தான் பயன்படுத்த முடியும். மொபைலின் கீழ்ப் பகுதியில் 3.5 mm ஆடியோ ஜேக்கும், டைப் சி சார்ஜர் போர்ட்டும் தரப்பட்டு இருக்கிறது. 3000mAh பேட்டரி என்றாலும், 30 நிமிடங்களில் மொபைலை 60% நம்மால் சார்ஜ் செய்ய இயலும்.

16 மெகா பிக்ஸல் ரியர் கேமரா; 8 மெகா பிக்ஸல் ஃபிரன்ட் கேமரா என கேமராவின் திறன் அட்டகாசமாக இருக்கிறது. அட்டகாசமான ஃபிங்கர் பிரின்ட் சென்சார், அமோலெட் டிஸ்ப்ளே, சிறந்த செயல்திறன், அதிவிரைவு சார்ஜ் என அனைத்து செக் மென்ட்டிலும் சிக்ஸர் அடித்திருக்கிறது.

பிளஸ்

சின்ன அளவு
போதுமான ஒலித்திறன்
கேரி பவுச்
விலை

மைனஸ்

பார்ட்டி ஹால்களுக்கு சரி வராது.