சாம்சங் கேலக்ஸி s8 பிளஸ் (samsung galaxy s8 plus)

‘பேட்டரி வெடித்தது, அதனால் நஷ்டம் ஏற்பட்டது’ என கேலக்ஸி நோட் 7 மூலம் சாம்சங் சந்தித்த பிரச்னைகளை ஓரங்கட்டும் வகையில் அதிரடி என்ட்ரி தந்திருக்கின்றன, சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ மாடல்கள். இதில் S8+ பற்றி இப்போது பார்ப்போம்.

6.2 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி மெமரி, டூயல் சிம் வசதி, ஆண்ட்ராய்டு நௌகட், 3500 mAh பேட்டரி, ஃபிங்கர் பிரின்ட் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர்கள் என ப்ரீமியம் போனுக்கான அத்தனை அம்சங்களுடன் அசத்தலாக இருக்கிறது சாம்சங் கேலக்ஸி S8+.

இவற்றின் இரு பக்கங்களிலும் விளிம்புகளற்ற இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, நேர்த்தியான வடிவமைப்பு எனப் பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறது. இதற்காக இத்தனை காலமும் இருந்த ஹோம் பட்டனை நீக்கிவிட்டது சாம்சங். மேலும், ஃபிங்கர் பிரின்ட் சென்சாரையும் பின்பக்கம் வைத்துள்ளது. இதனால் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரைப் பயன்படுத்தக் கடினமாக இருக்கிறது. டூயல் சிம் மற்றும் மெமரி கார்டு வசதிகளுக்காக ஹைப்ரிட் ஸ்லாட் இருக்கிறது.

12 எம்.பி திறன்கொண்ட ரியர் கேமரா மற்றும் 8 எம்.பி திறன்கொண்ட முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. இத்துடன் ஐரிஸ் ஸ்கேனிங் பாதுகாப்பு மற்றும் சாம்சங்கின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டான பிக்ஸ்பி போன்றவை இதன் ஹைலைட்ஸ். இந்த இரு மாடல்களுக்கு இடையே டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகிய மட்டுமே வேறுபடுகின்றன. மற்றபடி வேறெந்த வித்தியாசமுமி்ல்லை.

ப்ளஸ்

* துல்லியமான டிஸ்ப்ளே மற்றும் அதன் பெர்ஃபார்மன்ஸ்

* ஸ்டைலிஷ் ஆன போன் டிசைன்

* கேமரா திறன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ்

மைனஸ்

* ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பயன்பாடு சௌகர்யமாக இல்லை

* டிஸ்ப்ளேவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை

விலை  ரூ.64,900 முதல் கிடைக்கிறது

ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் (Fastrack Reflex)

வாட்சுகளுக்குப் புகழ்பெற்ற டைட்டனின், ஃபாஸ்ட்டிராக் பிராண்டில் இருந்து வெளிவந்திருக்கும் முதல் ஃபிட்னஸ் டிராக்கர்தான் இந்த ரிஃப்ளெக்ஸ்.

ஸ்டெப்ஸ் கவுன்ட்டர், கலோரி கவுன்ட்டர், கால் நோட்டிஃபிகேஷன், வைப்ரேஷன் அலாரம், OLED டிஸ்ப்ளே மற்றும் ஸ்லீப்பிங் மானிட்டர் என மற்ற எல்லா ஃபிட்னஸ் பேண்ட்களில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் இதிலும் இருக்கின்றன. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் டிவைஸ்களை இணைப்பதற்காக Fastrack Reflex என்ற ஆப்-ஐக் கொடுத்துள்ளது ஃபாஸ்ட்டிராக்.

OLED டிஸ்ப்ளேயின் திறனுக்காக லைக் போடலாம். ஆனால், இதன் வடிவமைப்புதான் மைனஸ். காரணம் இதன் டிஸ்ப்ளே, ஹோரிசான்டலாக மட்டுமே இருப்பதால், டிஸ்ப்ளேவில் இருக்கும் எழுத்துகளை வெர்டிக்கலாக நீங்கள் படிக்க முடியாது. எனவே வாக்கிங்கின்போது, டிஸ்ப்ளேயில் விவரங்களைப் பார்ப்பது என்பது கொஞ்சம் சிரமமே. இரு நிறங்கள் அடங்கிய டிசைன் மற்றும் பேண்டின் தரம் ஆகியவை ஓகே என்றாலும், மற்ற ஃபிட்னஸ் டிராக்கர்கள் போல இல்லாமல் அளவில் பெரிதாக இருக்கிறது. இது கொஞ்சம் அசௌகரியமான உணர்வைக் கொடுக்கும்.

இதனை USB சார்ஜிங் செய்ய முடியும் என்பதால் உங்களின் லேப்டாப் மூலமாகக்கூட சார்ஜ் செய்யலாம். பேட்டரி திறன் நன்றாக இருக்கிறது. பர்ப்பிள், நீலம் மற்றும் கருப்பு என மொத்தம் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மற்ற ஃபிட்னஸ் பேண்ட்களோடு போட்டிபோட வேண்டும் என்றால் இன்னும் நிறைய விஷயங்களை ஃபாஸ்ட்டிராக் இதில் சேர்க்க வேண்டும்.

ப்ளஸ்

* நல்ல பேட்டரி திறன்

* வாட்டர் ரெசிஸ்டன்ட் தன்மை கொண்டது

மைனஸ்

* அதிகம் கவராத இதன் டிசைன் மற்றும் அளவு

* ஹார்ட்ரேட் சென்சார் இல்லை

*  மிகவும் சாதாரணமாகத் தோற்றம் அளிக்கும் ஆப் UI

விலை  ரூ.1,995 முதல் கிடைக்கிறது