Published:Updated:

GRT: `சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம்!' ஜிஆர்டியில் உருவாக்கப்படும் ஆபரணம்!

GRT
News
GRT

இப்போது திருமண மற்றும் விசேஷ கலெக்சன்கள் மூலம் இந்தப் பொன்னான தருணங்களுக்கு மேலும் பிரகாசத்தை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தருகிறது.

Published:Updated:

GRT: `சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம்!' ஜிஆர்டியில் உருவாக்கப்படும் ஆபரணம்!

இப்போது திருமண மற்றும் விசேஷ கலெக்சன்கள் மூலம் இந்தப் பொன்னான தருணங்களுக்கு மேலும் பிரகாசத்தை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தருகிறது.

GRT
News
GRT
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் என்றாலே நம்பிக்கை மற்றும் மிக நேர்த்தியான கைவினைத்திறனுக்கு பெயர் பெற்று, தற்போது சுமார் 60 ஆண்டுகளாக வேரூன்றி நிற்கிறது. இந்த நகை குழுமமானது வாடிக்கையாளர்களின் இதயத்தில் என்றென்றும் பிரகாசிக்கும் தருணங்களை உருவாக்கியுள்ளது.

இப்போது இதன் திருமண மற்றும் விசேஷ கலெக்சன்கள் மூலம் இந்த பொன்னான தருணங்களுக்கு மேலும் பிரகாசத்தை தருகிறது. மணமகள் & மணமகன் முதல் அவர்களது குடும்பத்தினர் என ஒவ்வொருவரின் பயணத்திலும் திருமணம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். வேறெங்கும் இல்லாத பிரமிக்க வைக்கும் வடிவமைப்புகளுடன், GRT ஜூவல்லர்ஸ்ஸின் புதிய வகை நகைகள் எல்லாவித திருமண மற்றும் விசேஷங்களுக்கும் உகுந்த பொருத்தமாக இருக்கும்.

GRT
GRT

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தன் புதிய கலெக்சனுக்கு, பாரம்பரியம் முதல் நவீனத்தின் எதிரெதிரான பொன்னான கைவண்ணத்தை சேர்க்கிறது. இது இந்திய மதிப்பு மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டது. திருமண மற்றும் விசேஷ கலெக்சன்ங்களில் புகழ் வாய்ந்த தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ராசி கற்களின் பிரத்தியேக டிசைன்களாலான மோதிரங்கள், வளையல்கள், தோடுகள், நெக்லஸ்கள், ஹாரம்கள், ஒட்டியானம் மற்றும் வன்ங்கிகள் போன்ற பலதரப்பட்ட தயாரிப்புகள் உள்ளன. வேறென்ன? இந்த பிரத்தியேக வடிவமைப்புகள் அழகான புதிய தொடக்கங்களை உருவகப்படுத்த, கைவினை செய்யப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது.

இது குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குனர் திரு ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் கூறுகையில், 'திருமணங்களில் நகைகள் எப்போதும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. மேலும் அது தொடரக்கூடியது. GRT ஜூவல்லர்ஸில், புதுமணத் தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது எவ்வளவு அவசியம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த கலெக்சன் காலவரம்பில்லா திருமணத்தை எங்களின் பிரத்தியேக வடிவமைப்புகள் மற்றும் நேர்த்தியான நகைகளுடன் கண்டிப்பாக பொன்னான தருணமாக்கும்."

GRT
GRT

மேலும் GRT ஜூவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குனர் திரு.ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியது, "அனைவருக்குமான மற்றும் ஒவ்வொரு முக்கியமான தருணங்களுக்குமான, அண்மைக்காலத்திற்கு ஏற்ற மிகநிறைவான வடிவமைப்புகளை நாங்கள் எப்போதும் அறிமுகப்படுத்துகிறோம். ஆகவே, இந்த திருமண சீசனிலும் அது வழக்கம்போலவே நடக்கிறது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களின் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் வகைகள் மீது மகிழ்ச்சியான தேர்வை பெற விரும்புகிறோம்."