‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா’ என நாயகன் கமலை பார்த்துக் கேட்கும் சின்ன பையனைப் போல நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இன்ஷூரன்ஸ் எஜென்ட் எப்படிப்பட்டவர், நல்ல ஏஜென்டாக இருக்கக்கூடியவரா என நமக்கு நாமே கேள்வி கேட்டு தெரிந்துகொள்வதே நமக்கு முழுப் பாதுகாப்பு. உங்கள் எஜென்ட் நல்ல ஏஜென்டா..? இதோ சின்ன செக் லிஸ்ட்...

* பாலிசிதாரர் எப்போது போன் செய்தாலும் அக்கறையுடன் பதில் அளிப்பவர்.

* பாலிசிதாரருக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை வாங்கித் தருபவர்.

* இன்ஷூரன்ஸ் பாலிசி கமிஷனுக்காக விற்கப்பட்டாலும் சேவை மனப்பான்மையுடன் செயல்படுபவர்.

* பாலிசி போட்டவரே முதலாளி என்பதை உணர்ந்து செயல்படுவர் நல்ல ஏஜென்ட்.

* பாலிசிதாரர்களின் பாலிசி எண் தொடங்கி, முகவரி உட்பட பாலிசிதாரரின் அனைத்து விவரங்களையும் அறிந்தவர்.

* ஹெல்த் பாலிசியில் எத்தனை ஆண்டுகள் கழித்து க்ளெய்ம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே சொல்பவர்.