Published:Updated:

வங்கி டெபாசிட் இன்ஷூரன்ஸ் ரூ.5 லட்சமாக உயர்வு..! டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சி...

வங்கி டெபாசிட் இன்ஷூ ரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
வங்கி டெபாசிட் இன்ஷூ ரன்ஸ்

D E P O S I T I N S U R A N C E

வங்கி டெபாசிட் இன்ஷூரன்ஸ் ரூ.5 லட்சமாக உயர்வு..! டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சி...

D E P O S I T I N S U R A N C E

Published:Updated:
வங்கி டெபாசிட் இன்ஷூ ரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
வங்கி டெபாசிட் இன்ஷூ ரன்ஸ்

வங்கியில் அனைத்து வகையான வைப்புத் தொகைகளுக்கும் அசல் மற்றும் வட்டியைச் சேர்த்து அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. `இந்தக் காப்பீட்டுத் தொகை வரம்பை உயர்த்த வேண்டும்’ எனப் பல ஆண்டு களாகவே கோரிக்கைகள் இருந்தன. கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில், வங்கி வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக ஆர்.பி.ஐ அறிவித்தது.

வங்கி டெபாசிட் இன்ஷூரன்ஸ் 
ரூ.5 லட்சமாக உயர்வு..! டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சி...

கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில்கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதாவின்படி, அனைத்து வங்கி டெபாசிட்டுகள், அனைத்து வர்த்தக வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் ஆகியவை காப்பீட்டு வரம்புக்குள் கொண்டுவரப்படும். ஒருவேளை வங்கிகள் முடக்கப்பட்டால், வங்கி முடக்கப்பட்டு 90 நாள்களுக்குள் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இந்த மசோதாவின்படி ஒருவர், ஒரே வங்கியின் பல கிளைகளில் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு தனிநபருக்கான காப்பீட்டுத் தொகை உச்ச வரம்பு ரூ.5 லட்சமே என்பது குறிப்பிடத்தக்கது!