Published:Updated:

இரண்டு மணி நேரத்தில் இழப்பீடு!

ஆயுள் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
ஆயுள் காப்பீடு

ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி

இரண்டு மணி நேரத்தில் இழப்பீடு!

ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி

Published:Updated:
ஆயுள் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
ஆயுள் காப்பீடு
ரடங்கு நடைமுறையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும்விதமாக, `ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளில் பிரீமியம் கட்டும் கெடு தேதியை ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தது இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ).

அத்துடன், `காப்பீட்டு பிரீமியத்தை பாலிசிதாரர்கள் ஆன்லைனில் கட்டும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்கான செலவைச் சமாளிக்க பலரும் கஷ்டப்படுவதால், ‘பணமில்லா சிகிச்சைக்கான அங்கீகாரம் (Authorisation for Cashless Treatment) குறித்த கோரிக்கையைப் பெற்றதிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று தற்போது ஐ.ஆர்.டி.ஏ.ஐ சொல்லியிருக்கிறது.

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதேபோல், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்வதற்கான செட்டில்மென்ட் பில் தரப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் மூன்றாம் தரப்பு நிர்வாகிக்கு (டி.பி.ஏ) தெரிவிக்க வேண்டும்;

இது தொடர்பாக அனைத்துப் பொதுக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்புடைய டி.பி.ஏ-களுக்குத் தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளைக் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பலருக்கும் நன்மை செய்யும் அறிவிப்புதான் இது!