Published:Updated:

பி.ஏ.சி.எல் மோசடி... செபியை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்!

முப்பது ஆண்டுகளில் பி.ஏ.சி.எல் நிறுவனம், 5.5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.49,100 கோடி திரட்டியது. இந்தியா முழுக்க உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் பணத்தைப் போட்டு இழந்தது மிகப் பெரிய சோகம்.

செபியை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்.
செபியை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்.