Published:Updated:

சூயஸ் கால்வாய்: உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்த ஒற்றைக் கப்பல்! | Suez Canal Issue Explained

சூயஸ் கால்வாய்க்கான கட்டுமானப் பணி 1859-ம் ஆண்டு தொடங்கியது. கிட்டதட்ட 10 வருடங்களாக இந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. #SuezCanal

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு