இந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்

‘‘சென்ற வாரம், தங்கம் ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்ததாக எடுத்துக்கொள்ளலாம். சென்ற வாரம் திங்கள்கிழமை, கீழே 28,560 வரை இறங்கியது.

பின் செவ்வாய் அன்று, மேலே திரும்பி, ஒரு பலமான ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த ஏற்றமானது, மேல் எல்லையான 29,100-ஐத் தொட்டது. தொட்டது மட்டுமின்றி, வலிமையாக உடைத்துத் தொடர்ந்து ஏற ஆரம்பித்தது. அதன்பின் புதன் மற்றும் வியாழனன்று படிப்படியாக ஏற ஆரம்பித்தது.

முன்பு தடைநிலையாக இருந்த 29,100 என்ற எல்லை, ஆதரவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த ஆதரவை நிலைப்படுத்த மேலும் 100 புள்ளிகளைக் குறைத்துக் கொள்ளலாம். அதாவது, தற்போதைய ஆதரவு நிலையாக 29,000 - 29,100 என்ற எல்லைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஏற்றம் தொடர்ந்தால், அடுத்த தடைநிலையாக 29,500-ஐ சொல்லலாம். மேலே 29,500-க்கும் 29,600-க்கும் இடையே நல்ல இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி, ஒரு வலிமையான தடை நிலையாக மாறலாம். அதையும் தாண்டும்போது அடுத்து 29,800 என்பது அடுத்தகட்ட தடைநிலையாக மாறலாம்.

தற்போது உள்ள ஆதரவுநிலையான 29,100 உடைக்கப்பட்டால், பின் அது மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்து, 28,700 என்ற எல்லையை முதல் கட்டமாகவும், பின் 28,600 என்பதை இரண்டாம் கட்டமாகவும் தொடலாம்.

வெள்ளி

சென்ற வாரம் வெள்ளி, கீழ் எல்லையாக 41,950 என்பதையும், 42,450 என்பதை மேல் எல்லையாகவும் கொண்டு இயங்கிவருகிறது. எந்த எல்லை உடைக்கப்பட்ட பின்பு, அந்தத் திசையில் வலிமையான நகர்வு இருக்கலாம்.

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை மாலை கொடுத்த ஆதரவை, அன்று இரவே கடைசி ஒரு மணி நேரத்தில் உடைத்து இறங்கியது. அந்த இறக்கம் 41,002 வரை கொண்டுசென்றது. பின் அதுவே வலிமையான ஆதரவாக மாறியது. அடுத்து மேலே ஏறி 41,950, 42,450 என்று ஒவ்வொரு எல்லையாகத் தாண்ட ஆரம்பித்தது.

இனி 42,950-ஐத் தாண்டினால் பலமான ஏற்றம்தான். இந்த ஏற்றம் ஒரு மணி நேர வரைபடத்தில், தலைகீழ் ஹெட் ஷோல்டர் அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. தற்போது 42,100 என்பது முக்கிய ஆதரவாக உள்ளது. இதை உடைத்தால் வலிமையான இறக்கம் நிகழலாம்.

கச்சா எண்ணெய்!

கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு -2.7 மில்லியன் பேரல்களாக மிகவும் குறைந்து காணப்பட்டன. இதற்கு முந்தைய வாரத்தில் 1.6 மில்லியன் பேரல்களாகக் காணப்பட்டன. கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஒபெக் அதிகாரிகளிடம் சவுதி அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தக் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

இயற்கை எரிவாயு

கடந்த வாரம், இயற்கை எரிவாயு கையிருப்பு குறித்த டேட்டா காரணமாக முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ததால், இதன் விலையில் ஏற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவில் வெப்பநிலை மாறி வருவதால் இதன் தேவை மற்றும் விநியோகம் உயர்ந்து, இதன் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டியைப் படிக்க : http://bit.ly/2ovrQrv