நாணயம் விகடன் சார்பில் பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு கோயம்புத்தூரில் அண்மையில் நடந்தது.

எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி வகுப்பை நடத்தினார். இந்த வகுப்பில், கீர்த்தி என்ற பிளஸ் டூ் மாணவி ஆர்வத்தோடு கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தினார். மேலும், மருத்துவர், ஓய்வுபெற்ற அலுவலர், பணியாளர்கள், தொழில்முனைவோர் எனப் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தார்கள்.

அதேபோல, பங்குச் சந்தை முதலீட்டில் ஓரளவு அனுபவம் இருந்தாலும், இதிலிருக்கும் நுட்பமான அறிவை விரிவுபடுத்திக்கொள்வதற்காகப் பலரும் கலந்துகொண்டார்கள். பங்கு விலை ஏன் ஏறுகிறது, ஏன் இறங்குகிறது, போர்ட் ஃபோலியோவை எவ்வாறு உருவாக்குவது, இ.பி.எஸ், பி/இ ரேஷியோவை வைத்து பங்கை எப்படி முதலீட்டுக்குத் தேர்வுசெய்வது என்பது போன்ற பல விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

பேலன்ஸ்ஷீட் தகவல்கள், மேக்ரோ காரணிகள் எப்படி சந்தையை வழிநடத்துகின்றன என்பது போன்ற விவரங்களை விளக்கிக் கூறினார் பயிற்சியாளர். பயிற்சிக்குப்பிறகு பங்குச் சந்தை முதலீடு குறித்துத் தெளிவு பெற்றதை மகிழ்வோடு முதலீட்டாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அடுத்து, கோவையில் நடக்கும் டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்ய: http://bit.ly/1Owqwa2

- தெ.சு.கவுதமன்

படங்கள்: தி.விஜய்