Published:Updated:

புத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா? - செல்ஃப் டெஸ்ட்

புத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா? - செல்ஃப் டெஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி

- ஜி.அண்ணாதுரை குமார்,
நிதி ஆலோசகர்.

புதிய ஆண்டில்  நிதி சார்ந்த விஷயங்களில், புதிய சபதங்களைச் செய்திருப்பீர்கள். அதற்குமுன், நீங்கள் செல்லும் நிதிப்பாதை சரியானதா என்பதை அறிய ஒரு டெஸ்ட்.

எதிரே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு கேள்விக்கும் உங்கள் பதிலை டிக் செய்யுங்கள். கடந்த வருடத்தில் உங்கள் செலவு மற்றும் முதலீடு எப்படி இருந்ததோ, அந்தப் பதிலை சொன்னால் போதும். உங்களுக்குக் கிடைக்கும் மதிப்பெண்களின் கூட்டுத்தொகை, உங்களின் முதலீட்டுப் பாதையைச் சீரமைக்க உதவும்.

உங்கள் பதில் ‘ஆம்’ எனில் 10 மதிப்பெண். ‘முயற்சி செய்தேன், முடியவில்லை’ எனில் 5 மதிப்பெண். ‘இல்லை’ எனில் 0 மதிப்பெண்.  

புத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா? - செல்ஃப் டெஸ்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா? - செல்ஃப் டெஸ்ட்

   உங்கள் மதிப்பெண் 70 - 100 எனில்…

காப்பீடு, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் அவசியத்தை அறிந்தவர் நீங்கள். நிதித் திட்டமிடல், முதலீடு சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முடிவு களைத் தொடர்ந்து பின்பற்றுவதன்மூலமே மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பதை உணர்ந்தவர் நீங்கள். இந்த வருடமும் நன்கு திட்டமிடுங்கள். சரியான முதலீட்டுத் திட்டங் களைத் தேர்வு செய்யுங்கள்.

   உங்கள் மதிப்பெண் 40 - 65 எனில்…

கையில் வாங்கும் சம்பளத்தைவிட, மாதக் கடைசியில் கையில் மிஞ்சும் பணமே அதிக மதிப்புக்கொண்டது என்பதை உணர்ந்தவர் நீங்கள். நிதி நிர்வாகம், பணம், முதலீடு தொடர்பான உங்கள் முயற்சிகள், நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை இப்போது எட்ட முடியாவிட்டாலும், இன்னும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். 

   உங்கள் மதிப்பெண் 35 வரை...

எதையும், வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்பவர் நீங்கள். இதே மனப்பான்மையை நீங்கள் தொடர்ந்தால், மிகவும் கஷ்டப்பட வேண்டி யிருக்கும். மருத்துவக் காப்பீடும், சேமிப்பும், நல்ல முதலீடும் நீங்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும். உங்கள் நிதித் தகுதியானது 2019-ல் நல்ல முன்னேற்றம் காண்பதாக இருக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism