பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து கூட்டுக்குள்ளேயே இருந்திருந்தால், கூட்டுப் புழு அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாற்றம் பெறாது. முதலீட்டைப் பொறுத்தவரை, பாதுகாப்பு என்பது அவசியம்தான். ஆனால், வளர்ச்சி அதைவிட அவசியம். நிறைய பேர், முதலீடு என்று வருகிறபோது வளர்ச்சி என்ற விஷயத்தை மறந்துவிட்டு, பாதுகாப்பு என்ற ஒன்றை மட்டுமே கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள். பாதுகாப்புடன்கூடிய வளர்ச்சியை அனுமதிப்பதே சரியானது.

பணம் என்ற விஷயத்தில் நீங்கள் கூட்டுப் புழுவாக இருக் கிறீர்களா அல்லது வண்ணத்துப்பூச்சியாக மாற்றம் அடைகிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள்.

1) உங்களுக்கு வங்கிக் கணக்கு உள்ளதா?

அ. ஆம் ஆ. இல்லை

2) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா?

அ. ஆம் ஆ. இல்லை

3) பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்களா?

அ. ஆம் ஆ. இல்லை

4) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்பது முழுவதுமே பங்குச் சந்தை சார்ந்த முதலீடல்ல என்பது தெரியுமா?

அ. ஆம் ஆ. இல்லை

5) உங்களின் மொத்தச் சேமிப்பில் 25% அல்லது அதற்கு அதிகமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உள்ளதா?

அ. ஆம் ஆ. இல்லை

6) உங்களின் ஓய்வுக்காலத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை அறிந்துள்ளீர்களா?

அ. ஆம் ஆ. இல்லை

7) உங்களின் ஓய்வுக்காலத்துக்கான தொகையை உருவாக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளதா?

அ. ஆம் ஆ. இல்லை

8) மாத வருமானத்தில் 20% அல்லது அதற்கு அதிகமான தொகையை முதலீடு செய்து வருகிறீர்களா?

அ. ஆம் ஆ. இல்லை

9) உங்களின் முதலீடு சம்பந்தப்பட்ட தகவல்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியுமா?

அ. ஆம் ஆ. இல்லை

10) அவசரகால நிதியைத் (குறைந்தது ஆறு மாதத் தேவைக்கான தொகை) தயாராக வைத்துள்ளீர்களா?

அ. ஆம் ஆ. இல்லை

நீங்கள் 1 - 4 கேள்விகளுக்கு மட்டும் ‘ஆம்’ என விடை அளித்திருந்தால், நீங்கள் இன்னும் கூட்டுப் புழுவாகவே உள்ளீர்கள். உங்களின் பணம் மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் மாற்றம் தேவை.

5 - 7 கேள்விகளுக்கு ‘ஆம்’ என விடை அளித்திருந்தால், அருமை. நீங்கள் கூட்டுப் புழு என்ற நிலையிலிருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறிவருகிறீர்கள். இருப்பினும், இன்னும் ‘இல்லை' என்று பதில் அளித்த பகுதிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.

8 - 10 கேள்விகளுக்கு ‘ஆம்’ எனப் பதில் அளித்திருந்தால், நீங்கள் அழகிய வண்ணத்துப் பூச்சியாக மாறிவிட்டீர்கள் அல்லது கூடிய விரைவில் மாறவிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!