Published:Updated:

`குடும்பத் தலைவிகளே; தங்கம் தாண்டி இந்த முதலீடுகளிலும் ஜெயிக்கலாம்!' - வழிகாட்டும் நிகழ்ச்சி

சேமிப்பு முதல் முதலீடு வரை

நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மூலம் பணவீக்க விகித்தை விட அதிக வருமானம் பெற முடியும். இதற்கு வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் `சேமிப்பு முதல் முதலீடு வரை'.

`குடும்பத் தலைவிகளே; தங்கம் தாண்டி இந்த முதலீடுகளிலும் ஜெயிக்கலாம்!' - வழிகாட்டும் நிகழ்ச்சி

நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மூலம் பணவீக்க விகித்தை விட அதிக வருமானம் பெற முடியும். இதற்கு வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் `சேமிப்பு முதல் முதலீடு வரை'.

Published:Updated:
சேமிப்பு முதல் முதலீடு வரை

அவள் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி: சேமிப்பு முதல் முதலீடு வரை' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, மார்ச் 5-ம் (சனிக்கிழமை) மாலை 5.30 to 7.00 மணி வரை நடைபெறுகிறது.

Investment
Investment

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக, பெண்கள் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும், குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் செலவை குறைத்து சேமிப்பதில் வல்லவர்கள். ஆனால், அதனை தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற பாரம்பரிய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அவை பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தருவதில்லை.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மூலம் பணவீக்க விகித்தை விட அதிக வருமானம் பெற முடியும். இதற்கு வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிதான் இது.

சேமிப்பு முதல் முதலீடு வரை
சேமிப்பு முதல் முதலீடு வரை

இதில், ஃபைனான்சியல் ஜர்னலிஸ்ட் ஆர்த்தி கிருஷ்ணன், நிதி நிபுணர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணை தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism