Published:Updated:

கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்: நாணயம் விகடன் சார்பில் ஜூன் 13 –ல் ஆன்லைன் பயிற்சி வகுப்பு

Debt Fund Training
Debt Fund Training ( Vikatan )

கடன் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கடன் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு நாணயம் விகடன் சார்பில் ஜூன் 13 காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறவிருக்கிறது.

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். இந்தப் பயிற்சி வகுப்பை எடுக்கிறார். இவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிதித் துறையில் அனுபவம் கொண்டவர். நாணயம் விகடன் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். விகடன் பிரசுரத்தில் வெளியான இவரின் ஷேர் மார்க்கெட் A to Z நூல் பத்துப் பதிப்புகளுக்கு மேல் கண்டிருக்கிறது.

  • நாள்: ஜூன் 13, 2020

  • நேரம்: 11 am to 12.30 pm(1.30 மணி நேரப் பயிற்சி)

பயிற்சிக்கட்டணம் ரூ.250

பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கில் பதிவு செய்யவும். https://bit.ly/3c9yoBH

பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு, பயிற்சி வகுப்பு தொடங்கும் 24 மணி நேரத்துக்கு முன்பே முடிந்துவிடும். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு