நடப்பு 2020-2021-ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் இங்கே...

டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 0.14% குறைந்து, 4,222.83 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,228.72 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 428.1% அதிகரித்து, 309.15 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 58.54 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 36.08% அதிகரித்து, 1,054.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 774.78 கோடி ரூபாயாக இருந்தது. இதன் இ.பி.எஸ் 2.05 ரூபாயிலிருந்து அதிகரித்து, 10.85 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ லொம்பார்டு ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி (ICICI Lombard General Insurance Company)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 7.27% அதிகரித்து, 451.99 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 421.34 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 6.6% அதிகரித்து, 313.53 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 294.11 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 7.26% அதிகரித்து, 418.23 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 389.92 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 6.47 ரூபாயிலிருந்து 6.90 ரூபாயாக உயர்ந்துள்ளது.

லார்சன் அண்டு டியூப்ரோ இன்ஃபோடெக் (Larsen & Toubro Infotech)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 12.56% அதிகரித்து, 2,965.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,634.50 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 34.84% அதிகரித்து, 494.20 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 366.50 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 33.58% அதிகரித்து, 744.60 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 557.40 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 21.05 ரூபாயிலிருந்து 28.31 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டி.சி.எம் ஶ்ரீராம் (DCM Shriram)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 1.33% குறைந்து, 2,136.75 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,165.59 கோடி ரூபாயாக இருந்தது.

இருப்பினும், இதன் நிகர லாபம் 31.49% அதிகரித்து, 251.72 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 191.44 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 28.4% அதிகரித்து, 416.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 324.29 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 12.28 ரூபாயிலிருந்து அதிகரித்து 16.14 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அலெம்பிக் பார்மாசூட்டிக்கல்ஸ் (Alembic Pharmaceuticals)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 17.43% அதிகரித்து, 1,235.77 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,052.36 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 19.97% அதிகரித்து, 277.35 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 231.19 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 16.51% அதிகரித்து, 374.46 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 321.40 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 12.26 ரூபாயிலிருந்து 14.11 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா (Bank of Maharashtra)

இந்த வங்கியின் ஒருங்கிணைந்த நிகர வட்டி வருமானம், டிசம்பர் காலாண்டில் 10.12% அதிகரித்து, 1,306.36 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1186.35 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 18.07% அதிகரித்து, 155.74 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 131.90 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் செயல் பாட்டு லாபம் 7.65% அதிகரித்து, 902.59 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 838.46 கோடி ரூபாயாக இருந்தது. இதன் இ.பி.எஸ் 23 பைசாவிலிருந்து 24 பைசாவாக உயர்ந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் (HDFC Bank)

டிசம்பர் காலாண்டில் இந்த வங்கியின் தனித்த நிகர வட்டி விற்பனை 15.13% அதிகரித்து, 16,317.61 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 14,172.9 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 18.09% அதிகரித்து, 8,758.29 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 7,416.48 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் செயல் பாட்டு லாபம் 17.31% அதிகரித்து, 15,186.02 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 12,945.41 கோடி ரூபாயாக இருந்தது. இ.பி.எஸ் 13.50 ரூபாயிலிருந்து 15.90 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மைண்ட்ட்ரீ (Mindtree)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 2.97% அதிகரித்து, 2,023.70 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,965.30 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 65.74% அதிகரித்து, 326.50 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 197 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 55.23% அதிகரித்து, 529.50 கோடி ரூபாயாக இருக் கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 341.10 கோடி ரூபாயாக இருந்தது. இ.பி.எஸ் 11.97 ரூபாயிலிருந்து 19.82 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் (HCL Technologies)

டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 8.67% அதிகரித்து, 9,404 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,654 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 38.99% அதிகரித்து, 3,397 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,444 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 21.93% அதிகரித்து, 4,425 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,629 கோடி ரூபாயாக இருந்தது. இதன் பங்கின் இ.பி.எஸ் 9.01 ரூபாயிலிருந்து 12.52 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டிசம்பர் காலாண்டில் மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 2.97% அதிகரித்து, 2,023.70 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,965.30 கோடி ரூபாயாக இருந்தது.