Published:Updated:

சந்தேகங்களுக்கு தீர்வு தந்த முதலீட்டுக் கூட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீர்வு தந்த
முதலீட்டுக் கூட்டம்
தீர்வு தந்த முதலீட்டுக் கூட்டம்

உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
தீர்வு தந்த
முதலீட்டுக் கூட்டம்
தீர்வு தந்த முதலீட்டுக் கூட்டம்

ண்மையில், நாணயம் விகடனும், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டும் இணைந்து, ‘மியூச்சுவல் ஃபண்ட்... கனவு... முதலீடு... முன்னேற்றம்!’ என்ற விழிப்புணர்வு நிகழ்வை சென்னை பாலவாக்கத்தில் நடத்தின. “எத்தனை வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன, எந்தெந்தத் தேவைகளுக்கு எந்தெந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் வகையில் தெளிவாக எடுத்துச் சொன்னார் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் ஜீவன் கோஷி தரியன். மொத்தத்தில், முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்துவதாக அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சி!

தீர்வு தந்த
முதலீட்டுக் கூட்டம்
தீர்வு தந்த முதலீட்டுக் கூட்டம்
தீர்வு தந்த
முதலீட்டுக் கூட்டம்
தீர்வு தந்த முதலீட்டுக் கூட்டம்
எந்தெந்தத் தேவைகளுக்கு எந்தெந்தத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என முதலீட்டாளர்களுக்கு விளக்கப்பட்டது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு