நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டின் மூன்று முதலீட்டு மந்திரங்கள்! கற்றுத் தந்த நிபுணர்கள்...

ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஜீவன் கோஷி தரியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஜீவன் கோஷி தரியன்

M E E T I N G

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்டின் மூன்று முதலீட்டு மந்திரங்கள்’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி), சிஸ்ட மேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி), சிஸ்ட மேட்டிக் வித்ட்ராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) ஆகிய மூன்று முறைகள் முதலீட்டாளர்களும் பெரிதும் உதவுகின்றன. அவற்றின் பலன்கள் என்ன, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் ஜீவன் கோஷி தரியன் விளக்கிச் சொன்னார்.

ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஜீவன் கோஷி தரியன்
ஶ்ரீகாந்த் மீனாட்சி, ஜீவன் கோஷி தரியன்

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (இணை நிறுவனர், Primeinvestor.in) பேசும்போது, ``பங்குச் சந்தையின் சரிவால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பு கவசங்களாக எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி ஆகியவை உள்ளன. மியூச்சுவல் ஃபண்டிலிருந்து அதிக இழப்பு இல்லாமல் பணத்தை எடுக்கும் வசதியாக எஸ்.டபிள்யூ.பி இருக்கிறது. இந்த வசதிகளை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டைப்போல் வேறு சிறந்த முதலீடு இல்லை” என்றார்.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க: https://www.facebook.com/NaanayamVikatan/videos/303708954586637