நாணயம் விகடன் நடத்தும் `முதலீட்டைப் பெருக்கும் மந்திரங்கள்..!' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி மே 21, 2022, சனிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் (Holisticinvestment.in) பயிற்சி அளிக்கிறார்.
பயிற்சிக் கட்டணம் ரூ.300.
பதிவு செய்ய: https://bit.ly/3scYo9U
கருத்தரங்கில் கற்றுத் தரப்படுபவை..!
இந்தக் கருத்தரங்கில், கற்றுத் தரப்படும் விவரங்கள் வருமாறு:
சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பது எப்படி? முதலீட்டுத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி? முதலீடு தொடர்பான தகவல்களை சரியாகப் புரிந்துகொள்வது எப்படி? உங்கள் முதலீட்டுக் கலவையைச் சரியாக ஆய்வு செய்வது எப்படி, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி போன்ற விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

இந்தக் கருத்தரங்கம் உங்களைச் சிறந்த மற்றும் வெற்றிகரமான முதலீட்டாளராக மாற்றும்.
பதிவு செய்ய: https://bit.ly/3scYo9U