நாணயம் விகடன் வழங்கும் `ஏற்ற இறக்கப் பங்குச் சந்தையில் திறம்பட வர்த்தகம் செய்தல்..!' நேரலை ஆன்லைன் பயிற்சி வகுப்பு மே 7-ம் தேதி காலை 11.00 மணி முதல் 12.00 மணிவரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் டாக்டர் சி.கே.நாராயண் ( நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, Growth Avenues) சிறப்புரையாற்றுகிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவர், பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பழுத்த அனுபவம் கொண்டவர். மேலும், செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ரிச்சர்ச் அனலிஸ்ட் ஆவார்.
யார் கலந்துகொள்ளலாம்?
- முழு நேர பங்கு வர்த்தகர் (full time trader) ஆக விரும்புகிறவர்.
- முழு நேர முதலீட்டாளர் (full time investor) ஆக விரும்புகிறவர்.
- கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புகிறவர்கள்.
அனுமதி இலவசம் முன்பதிவு செய்ய: https://bit.ly/3OixU0o
- பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஈடுபட சரியான வழியைக் கற்றுக்கொள்ளவும் செயல்படுத்தவும் விரும்புகிறவர்கள்.
- பங்குச் சந்தையில் எளிய மற்றும் சோதிக்கப்பட்ட பணம் சம்பாதிக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

நியோ டிரேடர்
டாக்டர் சி.கே.நாராயணன், தன் 40 ஆண்டுகள் அனுபவத்தில் உருவாக்கிய நியோ டிரேடர் (https://neotrader.in/) பற்றியும் நிகழ்ச்சியில் விளக்கப்படும்.
• நியோ டிரேடர்- இந்தியாவின் நம்பர் 1 டிரேடிங் மற்றும் அனாலிசிஸ் சாஃப்ட்வேர் ஆகும். இதைப் பயன்படுத்தி தொடர்ந்து லாபம் பெறுவதற்கான எளிய வழிகள்.
• வர்த்தகம் செய்வதற்கான சரியான வழியைக் கற்றுக் கொள்ளுங்கள். சந்தைகள், வர்த்தகம், முதலீடு போன்றவை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு நிகழ்ச்சியில் விளக்கம் பெறலாம்.
அனுமதி இலவசம் முன்பதிவு செய்ய: