`மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைப்பது எப்படி?' - வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விரிவான விளக்கம் அளிக்க உள்ளார்கள்.
நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து `மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைப்பது எப்படி?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துக்கிறது.
2021 பிப்ரவரி 14-ம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (இணை நிறுவனர், Primeinvestor.in) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் (தமிழ்நாடு மற்றும் கேரளா) சரவணன் ரத்தினசாமி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
முன் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru
இந்த நிகழ்ச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள ரிஸ்க்குகள், அவற்றைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நிபுணர்கள் விளக்கிச் சொல்கிறார்கள். முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைப்பது மூலம் லாபத்தை அதிகரிக்க முடியும். அதற்கான வழிகாட்டலும் நிகழ்ச்சியில் இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் இருவரும் விரிவான விளக்கம் அளிக்க உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள், இப்போது முதலீடு செய்திருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொள்வது மூலம் தங்கள் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். அனுமதி இலவசம்.
முன் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru