Published:Updated:

குறைந்த மார்ஜின் தொகையில் அதிக லாபம்... வழிகாட்டுகிறது நாணயம் விகடனின் எஃப் & ஓ பயிற்சி!

முதலீடு
முதலீடு

குறைந்த மார்ஜின் தொகையில் அதிக லாபம் பார்க்கக்கூடிய, பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமையும் எனலாம்.

நாணயம் விகடன், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (எஃப் அண்ட் ஓ) இரண்டு நாள் பயிற்சி வகுப்பை பல ஆண்டுகளாகத் தமிழகத்தின் பெரு நகரங்களில் நடத்தியுள்ளது. சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, பெங்களூரு, மதுரை, திருச்சி எனப் பல ஊர்களில் நேரடியாக நடத்தியது.

இப்போது முதன்முதலாக இணையம் வழியாக இந்த நிகழ்வை ஜனவரி 16, 2021, (சனிக்கிழமை - காலை 9.30 மணி முதல் 1.30 மணி), ஜனவரி 17, 2021 (ஞாயிற்றுக்கிழமை – மாலை 4 மணி முதல் இரவு 8 மணி) ஆகிய நால்களில் நாணயம் விகடன் நடத்துகிறது.

ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்
ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்

பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் (Ectra.in) முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். இரு தினங்களுக்கும் சேர்த்து பயிற்சிக் கட்டணம்: ரூ.7,000.

குறைந்த மார்ஜின் தொகை... அதிக லாபம்!

முதல் நாள், எஃப் அண்ட் ஓவின் அடிப்படை விஷயங்கள், அதன் வகைகள் பற்றி விளக்கிச் சொல்கிறார். இரண்டாம் நாள், இதைப் பயன்படுத்தி பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை, கரன்சி சந்தை போன்றவற்றில் எப்படி லாபம் ஈட்டுவது என உதாரணங்களுடன் விளக்குவார்.

முன் பதிவு செய்ய: https://bit.ly/3gBEtuC

முதல் நாள்; கற்றுத் தரப்படுபவை

ஸ்பாட் மார்க்கெட் மற்றும் ஃபார்வெட் மார்க்கெட் பற்றிய அடிப்படை

ஃபார்வெட் மார்க்கெட் செயல்படும் விதம்

ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட்: செயல்படும்விதம்

உபயோகங்கள் – ஹெட்ஜிங், ஆர்பிட்ரேஜி மற்றும் ஸ்பெகுலேஷன்

ஃப்யூச்சர்ஸ் விலை நிர்ணயம்

ஃப்யூச்சர்ஸ் விலை – பிரீமியம் மற்றும் டிஸ்கவுண்ட்

மார்ஜின் வகைகள்

கான்ட்ராக்ட் வகைகள்

கான்ட்ராக்ட் அளவு

கான்ட்ராக்ட் முடிவு

ஓப்பன் இன்ட்ரஸ் மற்றும் அதை ஆராயும் முறைகள்
டெலிவரி முறைகள்

ஃப்யூச்சர்ஸ் வியாபாரம் சாதக, பாதகங்கள்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இரண்டாம் நாள் - கற்றுத்தரப்படுபவை

ஆப்ஷன்ஸ் மார்க்கெட்

ஆப்ஷன்ஸ் செயல்படும்விதம்

கால் ஆப்ஷன்ஸ் – எப்போது வாங்குவராக இருக்க வேண்டும் மற்றும் எப்போது விற்பவராக இருக்க வேண்டும்

புட் ஆப்ஷன்ஸ் - எப்போது வாங்குபவராக இருக்க வேண்டும் மற்றும் எப்போது விற்பவராக இருக்க வேண்டும்

ஆப்ஷன்ஸ் வியாபார வழிமுறைகள்

கவர்ட் கால்

லாங் ஸ்டிராடல் மற்றும் ஷாட் ஸ்டிராடல்

லாங் ஸ்டிராங்கில் மற்றும் ஷாட் ஸ்டிராங்கில்

புல்கால் ஸ்பிரட்

பியர்கால் ஸ்பிரட்

பியர் கால் ஸ்பிரட்

புல்புட் ஸ்பிரட்

அயன் கான்டூர்

அயன் பட்டர்ஃபிளை

ரேஷியோ ஸ்பிரட்

காலண்டர் ஸ்பிரட்

குறைந்த மார்ஜின் தொகையில் அதிக லாபம் பார்க்கக்கூடிய, பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமையும் எனலாம்.

முன் பதிவு செய்ய: https://bit.ly/3gBEtuC

அடுத்த கட்டுரைக்கு