Published:Updated:

அரசு பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது எப்படி? வழிகாட்டும் நாணயம் விகடன் பயிற்சி

அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டுமெனில், குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை காணப்பட்டது. ஆனால், தற்போது ரூ.10,000 இருந்தாலே முதலீடு செய்ய முடியும். இப்போது அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.

நாணயம் விகடன் சார்பில் `சிறு முதலீட்டாளர்கள் பாண்டில் முதலீடு செய்வது எப்படி?' என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 4-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 05.30 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறுகிறது.

அர்ஜூன் பார்த்தசாரதி
அர்ஜூன் பார்த்தசாரதி

இதில், Inrbonds.com -ன் நிறுவனர் அர்ஜூன் பார்த்தசாரதி சிறு முதலீட்டாளர்கள் எப்படி பாண்டில் முதலீடு செய்து, அதன் மூலம் லாபம் அடைய முடியும் என்று விளக்கி சொல்கிறார். Inrbonds.com இணைய தளத்தின் மூலம் ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களில் முதலீடு செய்ய வழிகாட்டுகிறார். இவர் சுமார் கால் நூற்றாண்டுக்கு மேல் நிதிச் சேவையில் அனுபவம் கொண்டவர்.

அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டுமெனில், குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை காணப்பட்டது. ஆனால், தற்போது ரூ.10,000 இருந்தாலே முதலீடு செய்ய முடியும்.

பயிற்சிக் கட்டணம் ரூ.250/- முன்பதிவுக்கு: https://bit.ly/NV-Bondinvesting

அந்த வகையில் இப்போது அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்களுக்கு அரசு கடன் பத்திர முதலீட்டின் நேரடி பலன் கிடைத்திருக்கிறது. அதுவும் எந்தச் செலவும் இல்லாமல். இதனால் இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை பாதுகாப்பான முதலீடான அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, ஒரளவு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும்.

நாணயம் விகடன் பயிற்சி
நாணயம் விகடன் பயிற்சி
ஆயுள் காப்பீடு செய்யத் தயாராகிவிட்டீர்களா? இந்த பாலிசிகள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் - 49

பாண்டில் எப்படி லாபகரமாக முதலீடு செய்வது என தெரிய வேண்டுமா? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெறுங்கள்.

பயிற்சிக் கட்டணம் ரூ.250/- முன்பதிவுக்கு: https://bit.ly/NV-Bondinvesting

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு