Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை லாபகரமாகப் பயன்படுத்தும் உத்திகள்... வழிகாட்டுகிறது நாணயம் விகடன்!

மியூச்சுவல் ஃபண்ட் வகைகள், புதிய ஃபண்ட், பழைய ஃபண்ட் எது முதலீட்டுக்கு ஏற்றது, எந்தத் தேவைக்கு எந்த ஃபண்ட் பயன்படுத்த வேண்டும்?

நாணயம் விகடன் நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: லாபகரமாகப் பயன்படுத்தும் உத்திகள்..! என்கிற கட்டண நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல்வேறு வகைகள், திட்டங்கள், ஃபண்டுகள் உள்ளன. அவற்றை சரியாகத் தேர்ந்தெடுப்பது எப்படி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை லாபகரமாகச் செய்வது எப்படி என்பது குறித்த விரிவான விளக்கம்தான் இந்த நிகழ்ச்சி.

Mutual fund
Mutual fund

பதிவு செய்ய: https://bit.ly/2KZ8F7w

மியூச்சுவல் ஃபண்ட் வகைகள், புதிய ஃபண்ட், பழைய ஃபண்ட் எது முதலீட்டுக்கு ஏற்றது, எந்தத் தேவைக்கு எந்த ஃபண்ட் பயன்படுத்த வேண்டும்? மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீட்டு கலவை (போர்ட்ஃபோலியோ) உருவாக்குவது எப்படி போன்ற விஷயங்கள் விரிவாக விளக்கப்படுகிறது.

வருமான வரி சேமிப்பு

மேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படி வரி மற்றும் வருமான வரியை மிச்சப்படுத்துகிறது என்கிற விஷயம் உதாரணங்களுடன் விளக்கப்படுகிறது.

முதலீடு
முதலீடு

2021, பிப்ரவரி 20-ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் நடக்கும் இந்த ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ரூ.600.

நிதி ஆலோசனையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர் எம்.வெங்கடேஸ்வரன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் Acuwealth.com–ன் நிறுவனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/2KZ8F7w

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு