Published:Updated:

ஏற்றத்தில் சென்செக்ஸ்; இனி எந்தத் துறையில் முதலீடு செய்யலாம்? - வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சி!

பங்குச் சந்தை முதலீடு என்பது பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக லாபம் பெற உதவும் முக்கிய முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. பங்குச் சந்தை முதலீடு சார்ந்த இந்த பயிற்சி வரும் நவம்பர் 20-ம் தேதி, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடக்கிறது.

நாணயம் விகடன், `சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்: முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!’ என்கிற தலைப்பில் கட்டண வகுப்பை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி வரும் நவம்பர் 20-ம் தேதி, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடக்கிறது.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by M. B. M. on Unsplash
மனைவிக்காக வாரன் பஃபெட் தேர்வு செய்த இண்டெக்ஸ் ஃபண்டுகள்; என்ன ஸ்பெஷல் தெரியுமா? - 37

சார்டர்ட் அக்கவுன்டன்ட் மற்றும் முதலீட்டு ஆலோசகர் சிவராமகிருஷ்ணன் (நிறுவனர், Sincere Syndication) இந்த நிகழ்வை நடத்துகிறார். கட்டணம் ரூ.300.

பதிவு செய்ய: https://bit.ly/NV-Sensex60k-120k

பங்குச் சந்தை முதலீடு என்பது பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக லாபம் பெற உதவும் முக்கிய முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுக்கு உயர்ந்திருக்கிறது.

ஏற்றத்தில் சென்செக்ஸ்; இனி எந்தத் துறையில் முதலீடு செய்யலாம்? - வழிகாட்டும் ஆன்லைன் பயிற்சி!
`எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்!' - முதலீட்டின் முக்கியமான மந்திரம் இது; ஏன்? - 38

இடையே சிறிய இறக்கம் வந்தாலும் இந்தப் பங்குச் சந்தை குறியீடு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இது 1,20,000-க்கு உயரப் போகும் காலக் கட்டத்தில் எந்தெந்த துறைகளை, நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்கு கவனிக்கலாம் என்பதை விரிவாக விளக்கும் நிகழ்ச்சிதான் இது.

பதிவு செய்ய: https://bit.ly/NV-Sensex60k-120k

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு