Published:Updated:

`வரிவிதிப்பு நம் முதலீட்டை எப்படி பாதிக்கும்?' - பதில் அளிக்கும் நாணயம் விகடன் வெபினார்

வருமான வரிவிதிப்பு
வருமான வரிவிதிப்பு

வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி பங்குச் சந்தை வரை நாம் பலவற்றில் முதலீடு செய்து வருகிறோம். இந்த முதலீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக வருமான வரி விதிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `வரிவிதிப்பு மற்றும் முதலீடுகளில் அதன் தாக்கம்..!' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது.

Investment
Investment
Image by Tumisu from Pixabay
வங்கி, காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...  எந்த வகை நாமினேஷன் சரி?

இதில், முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயணன், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி பங்குச் சந்தை வரை நாம் பலவற்றில் முதலீடு செய்து வருகிறோம். இந்த முதலீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக வருமான வரி விதிக்கப்படுகிறது. அது பற்றிய விரிவாக விளக்கும் நிகழ்ச்சிதான் இது.

வருமான வரிவிதிப்பு
வருமான வரிவிதிப்பு
ஓய்வுபெறுபவர்களின் நம்பர் 1 சாய்ஸ் இந்த அஞ்சலக திட்டம்தான்; ஏன் தெரியுமா?- பணம் பண்ணலாம் வாங்க-12

இதில், ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள்,முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பலன் பெறலாம்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு