Published:Updated:

ஃபிக்ஸட் டெபாசிட் தவிர லாபம் தரும் வேறு முதலீட்டு வழிகள் என்னென்ன? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

வேறு முதலீட்டு வழிகள் பற்றிய நிகழ்ச்சி
வேறு முதலீட்டு வழிகள் பற்றிய நிகழ்ச்சி

எது மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும் என்பது இந்த நிகழ்ச்சியில் விளக்கிச் சொல்லப்படுகிறது.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `வட்டி விகித குறைவும் வேறு முதலீட்டு வழிகளும்...' என்ற நிகழ்ச்சி, ஜூன் 27, காலை 10.00 - 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

 interest
interest
ஊரடங்கால் பாதித்த சிறுதொழில் நிறுவனங்கள்; மீண்டுவர என்ன செய்யலாம்? - வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி!

இதில் முதலீட்டு ஆலோசகர்கள் வ.நாகப்பன், ஏ.கே.நாராயண், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவு உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் மற்றும் தமிழ்நாடு பிரிவு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

அனுமதி இலவசம்! பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட்க்கான வட்டி விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழே இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் இதை விட அதிக வருமானம் திட்டங்களில் முதலீடு செய்தால் தான் பணவீக்க விகிதம் மற்றும் வரியைத் தாண்டி லாபம் பார்க்க முடியும்.

நிகழ்ச்சி விவரங்கள்
நிகழ்ச்சி விவரங்கள்

எது மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும் என்பது இந்த நிகழ்ச்சியில் விளக்கிச் சொல்லப் படுகிறது.

அனுமதி இலவசம்! பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

அடுத்த கட்டுரைக்கு