Published:Updated:

ஷேர் டிரேடிங்: சரியான வழியில் முதலீடு செய்வது எப்படி? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி!

ஷேர் டிரேடிங்

முதலீட்டில் ஈடுபட சரியான வழியைக் கற்றுக் கொள்ளவும் செயல்படுத்தவும் விரும்புகிறவர்கள், பங்குச் சந்தையில் எளிய மற்றும் சோதிக்கப்பட்ட லாபம் சம்பாதிக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

நாணயம் விகடன் வழங்கும் `ஷேர் டிரேடிங்: சரியான வழியைக் கற்றுக்கொள்ளுங்கள்..! (Share Trading: Learn the right way..! )' என்கிற நிகழ்ச்சி ஜனவரி 22, 2022, சனிக்கிழமை காலை 11-12 மணிக்கு நடக்கிறது.

இந்தக் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் டாக்டர் சி.கே.நாராயண், நிறுவனர், Growth Avenues பயிற்சி அளிக்கிறார்.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo: Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் சி.கே.நாராயண் இந்தியாவின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட்களில் குறிப்பிடத்தக்கவர். இவர், குரோத் அவென்யூஸ் (Growth Avenues) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி. இவர் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர். மேலும், செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ரிச்சர்ச் அனலிஸ்ட் ஆவார்.

முன் பதிவு அவசியம். பதிவு செய்ய https://bit.ly/3qdyN0h

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முழு நேர பங்கு வர்த்தகர், முழு நேர முதலீட்டாளர் ஆக விரும்புகிறவர்கள், கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புகிறவர்கள், பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஈடுபட சரியான வழியைக் கற்றுக் கொள்ளவும் செயல்படுத்தவும் விரும்புகிறவர்கள், பங்குச் சந்தையில் எளிய மற்றும் சோதிக்கப்பட்ட லாபம் சம்பாதிக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

ஷேர் டிரேடிங்
ஷேர் டிரேடிங்

டாக்டர் சி.கே. நாராயணன், தன் 40 ஆண்டுகள் அனுபவத்தில் உருவாக்கிய நியோ டிரேடர் பற்றியும் நிகழ்ச்சியில் விளக்கப்படும்.

முன் பதிவு அவசியம். பதிவு செய்ய https://bit.ly/3qdyN0h

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism