Published:Updated:

கிரிப்டோகரன்ஸி முதலீடு: பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

இந்திய அரசு கிரிப்டோகரன்ஸிக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்நிலையில், அது இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிகளை நெறிப்படுத்தும் மற்றும் அரசின் டிஜிட்டல் கரன்ஸி குறித்த சட்ட மசோதா வரும் குளிர்கால பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

நாணயம் விகடன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்ஸி எக்ஸ்சேஞ்ச் இணைந்து `கிரிப்டோகரன்ஸி வர்த்தகம்...பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சி வரும் நவம்பர் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 முதல் மதியம் 12.00 மணிவரை நடைபெறுகிறது.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-Giottus

Crypto Currency
Crypto Currency
Pixabay
கிரிப்டோ கரன்ஸிக்குத் தடை; வருகிறது புதிய மசோதா; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இன்போஃசிஸ் நாலேஜ் சென்ட்ரின் முதன்மை ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் (http://www.giottus.com) துணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஜி.அர்ஜுன் விஜய் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

மெய் நிகர் நாணயம் என்று சொல்லப்படுகிற கிரிப்டோகரன்ஸி உலகம் முழுக்க பிரபலமாகி வருகிறது. ஒரு டஸனுக்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்ஸிகள் இருக்கின்றன. இதில், இளைஞர்கள் மிக அதிகமாக பணத்தை போட்டிருக்கிறார்கள். இது தவிர நவீன தொழில்நுட்பத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் பலரும் இதில் வர்த்தகம் செய்து வருகிறார்கள். ரூ.10 இருந்தால் கூட முதலீடு செய்ய முடியும் என்கிற நிலையில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

கிரிப்டோகரன்ஸி வர்த்தகம்
கிரிப்டோகரன்ஸி வர்த்தகம்
`கிரிப்டோ வர்த்தகத்தில் ஆழமான பிரச்னைகள் இருக்கின்றன!' - ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிப்பது ஏன்?

இந்திய அரசு கிரிப்டோகரன்ஸிக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்த நிலையில் அது இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிகளை நெறிப்படுத்தும் மற்றும் அரசின் டிஜிட்டல் கரன்ஸி குறித்த சட்ட மசோதா வரும் குளிர்கால பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்ட கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்தில் பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற விவரத்தை `கிரிப்டோகரன்ஸி வர்த்தகம்... பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-Giottus

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு